நீங்கள் தேடியது "Corona 3rd Wave Minister Ma. Subramanian"

3 ஆம் அலையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
19 July 2021 11:04 AM GMT

"3 ஆம் அலையை எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3 ம் அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் கட்டமைப்புகளுடன் சிறிய மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.