நீங்கள் தேடியது "Corona 2nd Wave Central Secretary of Health"

கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
7 April 2021 3:16 AM GMT

"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.