நீங்கள் தேடியது "Congress Leader Thirunavukkarasar Kodanad Estate Murder Case Justice Inquiry"

கொடநாடு விவகாரத்தில் நீதி விசாரணை தேவை - திருநாவுக்கரசர்
12 Jan 2019 11:28 AM GMT

"கொடநாடு விவகாரத்தில் நீதி விசாரணை தேவை" - திருநாவுக்கரசர்

கொடநாடு விவகாரத்தில் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.