நீங்கள் தேடியது "Congress Cadres Murder"

காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் தீவிர நடவடிக்கை - பினராயி விஜயன்
20 Feb 2019 6:05 AM GMT

"காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் தீவிர நடவடிக்கை" - பினராயி விஜயன்

கேரளா மாநிலம் காசர்கோட்டில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.