நீங்கள் தேடியது "Congress Aam Aadmi Party Alliance"

டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?
31 March 2019 8:25 AM GMT

டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.