டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியா?
x
டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கான  தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான  ஷீலா தீட்சித், இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்