நீங்கள் தேடியது "CommonWealthGames Weight Lifting Pudkkottai Anurdha Win Gold"

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி :  தங்கம் வென்ற  புதுக்கோட்டை அனுராதா
19 July 2019 3:43 AM GMT

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.