நீங்கள் தேடியது "Coimbatore VGM Hospital 13Years Child"

13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்
27 Jan 2020 1:29 PM GMT

13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் அரை கிலோ தலைமுடி, சேம்பு பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.