நீங்கள் தேடியது "Coconut Tree"

வெளிநாட்டில் சம்பாதித்து தென்னை விவசாயத்தில் சாதிக்கும் இளைஞர்...
28 July 2019 7:05 PM GMT

வெளிநாட்டில் சம்பாதித்து தென்னை விவசாயத்தில் சாதிக்கும் இளைஞர்...

திண்டுக்கல்லை சேர்ந்த முதுகலை பட்டதாரி இளைஞர் ஒருவர், தென்னை விவசாயத்திற்கு இடையே 80க்கும் மேற்பட்ட ஊடுபயிர்களை பயிரிட்டு விவசாயத்தில் சாதித்து வருகிறார்.

வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகம் - வேளாண் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
6 July 2019 9:34 AM GMT

வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகம் - வேளாண் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில் "திருவையாறு தென்னை 3 ரகம்" என்ற புதிய வகை தென்னை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து - 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பின
16 March 2019 8:12 AM GMT

தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து - 300க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தப்பின

கோவை மேட்டுப்பாளையம் அருகே தென்னந்தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி
12 Dec 2018 2:44 AM GMT

நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் , ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில், இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது

8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி
1 Dec 2018 8:06 PM GMT

8 வழிச்சாலை:தென்னை மரங்களுக்கு ரூ.50000! கஜா புயல் பாதித்த தென்னை மரங்களுக்கு ரூ.600..? அன்புமணி

சேலம் எட்டு வழிச்சாலை வழித்தடத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரூ.50000 கொடுக்கும் அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு வெறும் 600 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் உணவுப் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை  -  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
21 Nov 2018 6:19 AM GMT

மக்களின் உணவுப் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

3 இடங்களில் உணவு கூடங்கள், தயாராகும் 30,000 பொட்டலங்கள் - ராதாகிருஷ்ணன்

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...
28 Sep 2018 3:27 AM GMT

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...