மக்களின் உணவுப் பற்றாக்குறையை போக்க தீவிர நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

3 இடங்களில் உணவு கூடங்கள், தயாராகும் 30,000 பொட்டலங்கள் - ராதாகிருஷ்ணன்
x
நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க  மூன்று இடங்களில் உணவுக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்