நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் , ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில், இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது
நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி
x
கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரியில் ,  ஐ.சி.ஏ.ஆர் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் தென்னை வளர்ச்சி மையம் சார்பில்,  இருளர் இன இளைஞர்களுக்கு நவீன கருவி மூலம் தென்னை மரம் ஏறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் 6 நாட்கள் நடைபெறுகிறது.  இதில் கிருஷ்ணகிரி, சவுக்குபள்ளம், பெல்லாரம்பள்ளி, திருவண்ணாமலை, பர்கூர், ராமன்தொட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சேர்ந்த 20 இளைஞர்கள் கலந்து கொன்டனர்.  பயிற்சியில் மரம் ஏறும் பயிற்சி மட்டுமல்லாமல், தென்னையில் மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளும் கற்று தரப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்