ஆலங்கட்டி மழையால் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் | Krishnagiri | Rain | Storm

x
  • கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
  • திடீரென பெய்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது.
  • இதனிடையே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
  • இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்