நீங்கள் தேடியது "Coalition"

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்
8 March 2021 8:02 PM IST

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது.

தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம்
9 Feb 2021 6:20 PM IST

தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் கூட்டணிகளின் ஆதிக்கம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...

கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம் - ஜி.கே.வாசன்
5 Jan 2020 4:31 PM IST

"கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம்" - ஜி.கே.வாசன்

"கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் நெருக்கடி"

தி.மு.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் - கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பங்கேற்பு
19 March 2019 1:51 AM IST

தி.மு.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் - கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பங்கேற்பு

திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

முடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
18 Feb 2019 11:43 PM IST

முடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு
25 Jan 2019 3:06 AM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுகவில் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது - அமைச்சர் ஜெயகுமார்
24 Jan 2019 11:07 PM IST

"அதிமுகவில் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளது" - அமைச்சர் ஜெயகுமார்

"கூட்டணி குறித்து கட்சி முடிவு செய்யும்" - அமைச்சர் ஜெயகுமார்

கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
30 Dec 2018 4:05 PM IST

"கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தேர்தல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்களே முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

2019-ல் நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை
25 Sept 2018 11:30 AM IST

2019-ல் நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் : கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை
24 Sept 2018 2:50 PM IST

நாடாளுமன்ற தேர்தல் : கூட்டணி குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழு ஆலோசனை

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கும்- திருநாவுக்கரசர்
5 Aug 2018 3:53 PM IST

திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கும்- திருநாவுக்கரசர்

வரும் தேர்தல்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.