முடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
x
பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தேவேந்திர பட்னாவிஸ் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்  சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா 23 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்