தி.மு.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் - கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பங்கேற்பு

திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.
தி.மு.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் - கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பங்கேற்பு
x
திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் மா.சுப்ரமணியன், கராத்தே தியாகராஜன், தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் , தென் சென்னையில் தாம் வெற்றி பெற்று தொகுதி பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்