திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கும்- திருநாவுக்கரசர்

வரும் தேர்தல்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கும்- திருநாவுக்கரசர்
x
வரும் தேர்தல்களிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று தமிழக காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் இருந்து விலகினால் காங்கிஸ் உடனான கூட்டணி குறித்து பரிசீலிப்போம் என டிடிவி தினகரன் கூறியது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்