நீங்கள் தேடியது "Citizenship Act Protest"

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்
19 Dec 2019 9:44 AM GMT

"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி பேரணி
19 Dec 2019 2:09 AM GMT

"சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும்" - மனிதநேய மக்கள் கட்சி பேரணி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரியுள்ளார்.