"உள்ளாட்சி தேர்தல் - திமுக வழக்கு" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

"உள்ளாட்சி தேர்தல் - திமுக வழக்கு"
x
உள்ளாட்சி தேர்தலை நிறுத்த கோரி, திமுக தொடுத்த வழக்குகளுக்கு, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்