நீங்கள் தேடியது "Cinema NewsPuducherry CM Narayanasamy Congress MLA"

நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை : ஆளும் காங். எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டால் பரபரப்பு
9 Jan 2020 10:33 AM GMT

"நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை" : ஆளும் காங். எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டால் பரபரப்பு

ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் காங்கிரசின் எம்.எல்.ஏ. தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.