"நாராயணசாமிக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை" : ஆளும் காங். எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டால் பரபரப்பு
பதிவு : ஜனவரி 09, 2020, 04:03 PM
ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் காங்கிரசின் எம்.எல்.ஏ. தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி நடத்த தகுதியில்லாத முதலமைச்சர் நாராயணசாமி பதவி விலக வேண்டுமென, ஆளும் காங்கிரசின் எம்.எல்.ஏ. தனவேலு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த, பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்க மருந்துகள் எதுவும் இல்லை என்றும், பொதுமக்களின் உயிருடன் அரசு விளையாடுவதாகவும் குற்றம் சாட்டிய தனவேலு, பொதுமக்களுடன் பேரணி சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டார். ஆளுநர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்ப்பதாகவும், நாராயணசாமி ஆளும் தகுதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்டம் குறைந்தது : ஐயப்பனை எளிதில் தரிசனம் செய்யும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு தினங்களாக, கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

292 views

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

225 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

82 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

49 views

பிற செய்திகள்

வெள்ளைப் போர்வையாக காட்சியளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பலநாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

1 views

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

உத்தரப்பிரதேச மாநில மொராதாபாத் பகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

6 views

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புனேவில் போராட்டம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

வெள்ளைப் போர்வையாக காட்சியளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பலநாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

83 views

டெல்லி மக்களை வாட்டும் கடும்பனி

டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

36 views

மகரசங்கராந்தி சிறப்பு பட்டம் விடும் நிகழ்வு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மகரசங்கராந்தியை முன்னிட்டு பட்டங்களை பறக்கவிட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.