நீங்கள் தேடியது "Chinna Thambi Elephant"
26 May 2019 8:57 AM IST
"சின்னதம்பி யானை நலமுடன் உள்ளது" - ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர்
சின்னதம்பி யானை நலமுடன் இருப்பதாகவும், உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் கூறியுள்ளார்.
14 Feb 2019 4:26 PM IST
சின்னதம்பி ஆபரேஷன் 2.0 பணிகள் தொடங்கியது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
13 Feb 2019 7:39 PM IST
ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை : பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
12 Feb 2019 4:03 PM IST
4 நாட்களாக ஆட்டம் காட்டும் சின்னதம்பி யானை : கும்கி யானைகளுடன் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணாடிபுத்தூர் பகுதியில் நான்கு நாட்களுக்கும் மேலாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது.
12 Feb 2019 3:51 PM IST
சின்னதம்பி யானையின் நிலை என்ன? - பேரவையில் அமைச்சர் சீனிவாசன் விளக்கம்
சின்னத்தம்பி யானை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக தமிழக அரசு காத்திருப்பதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
10 Feb 2019 2:43 AM IST
பயிர்களை யானைகள் அழித்து வருவதாக வனத்துறையினரிடம் பெண் விவசாயி கண்ணீர்...
உடுமலை அருகே பயிர்களை அழித்து வருவதால் சின்னத்தம்பி மற்றும் கும்கி யானைகளை உடனே அகற்ற வேண்டும் என பெண் விவசாயி ஒருவர் வனத்துறையிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
9 Feb 2019 4:51 AM IST
ஒரே நாளில் 2 யானைகள் உயிரிழப்பு...
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் நேற்று ஒரே நாளில் இரண்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 Feb 2019 4:46 AM IST
கரும்புகளை மேய்ந்துவிட்டு உறங்கிய சின்னதம்பி...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது.
4 Feb 2019 1:59 PM IST
சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு...
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.








