நீங்கள் தேடியது "China Taiwan Train Accident CCTV Footage"

50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு
7 April 2021 7:09 AM GMT

50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிழக்கு ஆசிய நாடான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.