தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
103 viewsஅமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
8 viewsசுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
134 viewsஇந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
10 viewsஇனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
92 viewsசெவ்வாய் கிரகத்தில் தாங்கள் அனுப்பிய இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
63 viewsஎதிர்க்கும் மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் - இதுவரை 728 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு
21 views