நீங்கள் தேடியது "China National Flag Day Celebrations"

சீனாவில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டம் - மலையேறி மக்கள் உற்சாகம்
6 Oct 2020 11:07 AM GMT

சீனாவில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டம் - மலையேறி மக்கள் உற்சாகம்

சீனாவில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது. தேசிய தினத்தையொட்டி 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர்.