சீனாவில் களைகட்டிய தேசிய தினக் கொண்டாட்டம் - மலையேறி மக்கள் உற்சாகம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 04:37 PM
சீனாவில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது. தேசிய தினத்தையொட்டி 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர்.
சீனாவில் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது. தேசிய தினத்தையொட்டி 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர். ஷான்ஷி மாகாணத்தில் உள்ள ஹுயாஷன் (Mt. Huashan,) மலைக்கு அதிக அளவு மக்கள் வருகை தருகின்றனர். சுமார் 2 ஆயிரத்து 200 அடி உயரம் கொண்ட இந்த மலையில் ஏறி, இயற்கையின் அற்புதமான காட்சிகளை சீன மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

598 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

97 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

19 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

15 views

பிற செய்திகள்

அமெரிக்க தேர்தலில் எதிரொலிக்கும் கொரோனா தொற்று: பிரசாரத்தில் டிரம்ப் - ஜோபிடன் தரப்பு தொடர்ந்து மோதல்

அமெரிக்கா தேர்தல் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கொரோனாவை பற்றி கவலைப்படாமல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், கொரோனாவில் இருந்து ஒதுங்கியே ஜோபிடன் பிரசாரம் செய்து வருகிறார்

34 views

ஒலிம்பிக் போட்டிகான டிக்கெட் ரீஃபண்ட் - திரும்பி தர ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் முடிவு

ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் தொகையை திரும்ப பெற ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

26 views

பெருகி வரும் கொரோனா தொற்று - இங்கிலாந்தில் பாதுகாப்பு நெறிமுறைகளில் கெடுபிடி

இங்கிலாந்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளில் கெடுபிடி காட்டப்பட்டுள்ளது.

7 views

ரூபாய் நோட்டில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் - சவுதி அரேபியாவிடம் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

சவுதி அரேபியாவின் ரூபாய் நோட்டில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடம் அச்சடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

19 views

பிரான்ஸ் அதிபரின் சர்ச்சை கருத்து - இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம், டாக்காவில் மெகா பேரணி

இஸ்லாம் புனிதர் முகமது நபி குறித்த பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 views

"புல்வாமா தாக்குதல், இம்ரான் கான் அரசின் சாதனை" - பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பேச்சால் சர்ச்சை

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாகவும் அது இம்ரான்கான் அரசின் சாதனை எனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.