நீங்கள் தேடியது "China Hong Kong Rally thanthitv"

ஹாங்காங்கில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி
16 Jun 2019 2:45 PM GMT

ஹாங்காங்கில் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணி

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து கருப்பு உடை அணிந்து ஆயிரக்கணக்கானோர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.