நீங்கள் தேடியது "Children Sale"

குழந்தை விற்பனை வழக்கு : 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
15 May 2019 12:25 PM GMT

குழந்தை விற்பனை வழக்கு : 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கில், இடைத்தரகர்கள் 3 பேரின் ஜாமின் மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.