நீங்கள் தேடியது "Child Marriage"

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
20 July 2018 2:40 AM GMT

"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் மகாலட்சுமி ஆசிரியை
16 July 2018 10:45 AM GMT

மலைவாழ் மக்கள் கொண்டாடும் இளம் தியாக சுடர் 'மகாலட்சுமி' ஆசிரியை

ஆடம்பர வாழ்க்கை, காதல் என இளமையை கொண்டாடவேண்டிய வயதில், பல தியாகங்களை செய்து மலைவாழ் குழந்தைகளின் மாற்றாந்தாயாக வாழ்ந்து வருகிறார் ஆசிரியை மகாலட்சுமி... அவரின் தியாகங்களை சொல்லி மாளாது..

11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்
3 July 2018 5:10 AM GMT

11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்

மலேசியாவில் 41 வயதான சே அப்துல் கரீம் என்பவர் தாய்லாந்தை சேர்ந்த 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் குறித்து, மலேசிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
22 Jun 2018 3:01 AM GMT

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவாரூரில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது