நீங்கள் தேடியது "Chidambaram Harbor"

சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்
12 Dec 2018 1:50 PM GMT

சீனா, மலேசியா நாடுகளுக்கு முதன்முறையாக நேரடி ஏற்றுமதி சேவை தொடக்கம்

தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முறையாக சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு பிரம்மாண்ட கப்பல்கள் மூலம் நேரடி ஏற்றுமதி தொடங்கியுள்ளது.