நீங்கள் தேடியது "chennai police SI suicide"

உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை - மருத்துவர் அறிவுரையை மீறி மது பழக்கம்
16 Sep 2020 1:48 PM GMT

உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை - மருத்துவர் அறிவுரையை மீறி மது பழக்கம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.