நீங்கள் தேடியது "Chennai Police Commissioner AKVishwanathan"

கைதானவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
29 Jun 2020 3:42 AM GMT

"கைதானவர்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வருவோரை அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.