நீங்கள் தேடியது "Chennai People Corona Vaccinated Chennai Corporation"

சென்னையில் 18-44 வயதினரில் 5.16% பேருக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி
8 Jun 2021 10:31 AM GMT

"சென்னையில் 18-44 வயதினரில் 5.16% பேருக்கு தடுப்பூசி"- சென்னை மாநகராட்சி

சென்னையில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 புள்ளி16 சதவிகிதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.