நீங்கள் தேடியது "Chennai Money Fraud"

பொது மக்களிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி - ஆசை வலையில் வீழ்ந்த 12 ஆயிரம் பேர்
3 Dec 2019 3:01 AM GMT

பொது மக்களிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடி - ஆசை வலையில் வீழ்ந்த 12 ஆயிரம் பேர்

சென்னையில் நூறு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.