நீங்கள் தேடியது "Chennai High Court Vinayagar Chathurthi"

விநாயகர் சதுர்த்தி : அரசு உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்
8 Sep 2021 9:59 AM GMT

விநாயகர் சதுர்த்தி : "அரசு உத்தரவில் தலையிட முடியாது" - உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.