நீங்கள் தேடியது "chennai function"

பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால்
10 Oct 2018 6:25 AM GMT

"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.