நீங்கள் தேடியது "Chennai Corporation Asset tax"

சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு
20 Feb 2020 2:07 AM GMT

சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் தனது அறிக்கையை, அரசுக்கு அளிக்க வேண்டுமென,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.