நீங்கள் தேடியது "Chennai CAA Protest TN Assembly Protest"

சிஏஏ எதிர்ப்பு : சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்
19 Feb 2020 2:31 AM GMT

சிஏஏ எதிர்ப்பு : "சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட முடிவு" - தடையை மீறி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையை இன்று முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.