நீங்கள் தேடியது "Chennai 11 cellphone robbery"

ஒரே நாளில் 11 செல்போன் திருட்டு : ஆந்திர இளைஞர்கள் 2 பேர் கைது
17 March 2020 9:11 PM GMT

ஒரே நாளில் 11 செல்போன் திருட்டு : ஆந்திர இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னையில் ஒரே நாளில் 11 செல்போனை திருடிய ஆந்திர மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.