நீங்கள் தேடியது "Chengalpattu Student arrest Posco"

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 16 வயது சிறுவன் போக்சோவில் கைது
5 Sep 2021 3:27 AM GMT

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 16 வயது சிறுவன் போக்சோவில் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கலேரி பகுதியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.