9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 16 வயது சிறுவன் போக்சோவில் கைது
பதிவு : செப்டம்பர் 05, 2021, 08:57 AM
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கலேரி பகுதியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கலேரி பகுதியில், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் மகளிர் போலீசார் பேரில் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், திருப்போரூர் அருகே தலைமறைவாக இருந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

756 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

628 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

60 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

33 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

"ஆட்டுக்கல் அம்மிக்கல் உற்பத்தி பாதிப்பு" - 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்காததால் ஆட்டுக்கல், அம்மிக்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளனர்.

3 views

"பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று" - "உண்மையான சமூகநீதி கொடுத்தவர் பிரதமர்" - அண்ணாமலை

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பாஜகவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

59 views

தூய்மை இந்தியா திட்ட துப்புரவு பணியாளர்கள் - தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமனம்

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் சார்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

6 views

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

8 views

பெரியாரின் 143-வது பிறந்தநாள் - உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று சமூக நீதி நாளாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

14 views

கணவன்-மனைவி தகராறு வழக்கில் தற்கொலைக்கு தூண்டுதல் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் விளக்கம்

தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளைத்துரை என்பவரும், அவரது மனைவி திருமலைக்கனியும் கணவன் -மனைவி இடையிலான தகராறு காராணமாக 2007 ஆம் ஆண்டு விஷம் குடித்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.