நீங்கள் தேடியது "Chandrayaan-2 in Moon"

நிலவின் 3- வது அடுக்கில் இணைந்தது, சந்திரயான்-2
28 Aug 2019 5:51 PM GMT

நிலவின் 3- வது அடுக்கில் இணைந்தது, சந்திரயான்-2

நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் இரண்டு விண்கலம், நிலவின் வட்ட பாதையின் 3- வது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது.