நிலவின் 3- வது அடுக்கில் இணைந்தது, சந்திரயான்-2

நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் இரண்டு விண்கலம், நிலவின் வட்ட பாதையின் 3- வது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது.
நிலவின் 3- வது அடுக்கில் இணைந்தது, சந்திரயான்-2
x
நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் இரண்டு விண்கலம், நிலவின் வட்ட பாதையின் 3- வது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது. காலை 9.04 மணிக்கு சந்திராயன்- 2 நிலவின் வட்ட பாதையில் இணைக்கப்பட்டது. சந்திரயான் - 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையில் 3- வது முறையாக வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, அடுத்த 11 நாளில், சந்திரயான் - 2 ன் லேண்டர், நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கும் என்று, இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்