நீங்கள் தேடியது "Central Minister Smirti Irani"

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
7 Dec 2019 9:16 AM GMT

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.