நீங்கள் தேடியது "CBCID Explains on Lady SP Complaint"

பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்
23 March 2021 9:30 AM GMT

பெண் எஸ்பி புகார்- சிபிசிஐடி விளக்கம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.