நீங்கள் தேடியது "Cauvery River water release increase level"

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை : தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு
2 Aug 2019 12:38 PM GMT

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை : தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.