நீங்கள் தேடியது "Caste Horror"

ஒடிசா சம்பவம் : சாதிக்கொடுமைகளை அகற்ற தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சரத்குமார்
18 Jan 2019 8:23 AM GMT

ஒடிசா சம்பவம் : "சாதிக்கொடுமைகளை அகற்ற தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - சரத்குமார்

சாதிக் கொடுமைகளை அகற்ற மத்திய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் : சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் வராத சோகம்
17 Jan 2019 8:53 AM GMT

இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் : சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் வராத சோகம்

ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.