நீங்கள் தேடியது "Cases Against Transgenders"

சேலம் : போலீசார் பொய் வழக்குகள் போடுவதாக திருநங்கைகள் குற்றச்சாட்டு
3 April 2019 6:29 AM GMT

சேலம் : போலீசார் பொய் வழக்குகள் போடுவதாக திருநங்கைகள் குற்றச்சாட்டு

சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.