நீங்கள் தேடியது "Case filed against Minister SB Velumani"

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
7 April 2021 5:37 AM GMT

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை தேர்தல் அலுவலர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் செல்வபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.