நீங்கள் தேடியது "Car locked inside car"

பூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்
1 Sep 2018 7:29 AM GMT

பூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்

பெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.