நீங்கள் தேடியது "Cable TV operate Identity Card"

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அடையாள அட்டை - கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தல்
9 April 2020 2:11 AM GMT

"கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அடையாள அட்டை" - கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தல்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசும், காவல்துறையும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.